2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

நிஷாந்த சில்வாவின் இடமாற்றம் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளது

Editorial   / 2018 நவம்பர் 20 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப்புலனாய்வு பிரிவின்பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா இடமாற்றப்பட்டுள்ளமைத் தொடர்பில், அறிக்கையொன்றை பெற்றுத்தருமாறு, பொலிஸ்மா அதிபரிடம் பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த பொலிஸ் அதிகாரியால் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு செய்யப்பட்ட மேன்முறையீட்டை கவனத்தில் எடுத்தே, பொலிஸ் ஆணைக்குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் பரிசோதகரான நிஷாந்த சில்வா உடன் அமுலுக்கு வரும் வகையில், பொலிஸ்மா அதிப​ரால் நீர்கொழும்பு பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .