2026 மே 09, சனிக்கிழமை

dd

நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Freelancer   / 2024 நவம்பர் 05 , பி.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியின் உருவம் பொறிக்கப்பட்ட போலியான 5,000 ரூபா நாணயத்தாள் ஒன்றை சமூக ஊடகங்களில் வெளியிட்ட சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீகெஸ்பேவ நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 4ஆம் திகதி சந்தேக நபரைக் கைது செய்திருந்ததுடன், சந்தேகநபர் அத்துரிகிரிய, கொரத்தோட்ட, மஹாதெனிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் ஆவார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .