Editorial / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கெக்கிராவை நீதவான் நீதிமன்றத்தின் ஆவண அறையில் இன்று (12) முற்பகல் 11.35 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில், அநுராதபுரம் பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago