Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ
ஆட்பதிவு திணைக்களத்தின் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை அலுவலகமொன்று நுவரெலியா- ஹாவாஎலிய பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான ஆரம்ப நிகழ்வுகள் பெருந்தோட்டத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த அலுவலகத்துக்காக, உள்நாட்டலுவல்கள் அமைச்சால் 154.4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான அலுவலகங்கள் நான்கு குருநாகல், மட்டக்களப்பு, வவுனியா, காலி ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago