S. Shivany / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டிகை காலத்தில் நுவரெலியாவுக்குச் சுற்றுலா செல்ல எதிர்பார்த்துள்ளவர்களுக்கு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுற்றுலா செல்பவர்கள் தாம் கொரோனா அவதானமிக்க பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இதற்காக அவர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் சான்றிதழ் ஒன்றை பெறுவது கட்டாயமாகுமென, நுவரெலியா மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன், சுற்றுலா பயணிகள் தங்கும் இடங்களிலும் சான்றிதழை கையளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
7 minute ago
14 minute ago
39 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
14 minute ago
39 minute ago
42 minute ago