Editorial / 2019 ஜூலை 12 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நெதர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், எதிர்வரும் 15 ஆம் திகதி, உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக, வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
9 hours ago
9 hours ago