Editorial / 2020 மே 11 , மு.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றாளர்களாக நேற்று (10) 16 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நேற்று தொற்றாளர்களாக பதிவான 16 பேரில் 13 பேர் கடற்படையினரென தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், கடற்படையினருடன் நெருங்கிப் பழகிய ஒருவரும் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளார்.
ஏனைய இருவர் டுபாயிலிருந்து வந்தவர்களென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
28 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
54 minute ago