Editorial / 2020 மே 01 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான கடற்படை உறுப்பினர்கள் தொடர்ந்து இனங்காணப்பட்டபோதும், அதில் வீழ்ச்சி நிலையை காணக்கூடியதாக உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நேற்று (30) இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்களில் 09 பேர் கடற்படையினர் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேற்று மாத்திரம் சுமார் 1400 PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
20 minute ago
36 minute ago
45 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
36 minute ago
45 minute ago
49 minute ago