2025 மே 20, செவ்வாய்க்கிழமை

நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

Gavitha   / 2015 நவம்பர் 08 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிலியந்தல, ஸ்வரபொல பகுதியிலுள்ள வீடொன்றில் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் தடாகத்தில் விழுந்து, 5 வயது சிறுவனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த சமிந்துல் லக்ஷான் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்;ளதாகவும் நீச்சல் தடாகத்தில் தவறி விழுந்ததாலேயே அவர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X