2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

நிர்வாணமாக செல்ல அனுமதிக்க முடியாது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய பெறுமதி தொடர்பில் கதைக்கும் எனக்கு, வலைத்தளங்களின் ஊடாக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். எனினும், வெளிநாட்டு கலாசாரத்துக்கு அடிமையாகியுள்ளவர்களை, வீதிகளில் நிர்வாணமாக செல்வதற்கு அனுமதிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள எங்கள் கிராமத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X