Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஜூன் 08 , மு.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவும் இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இராணுவ முகாமுக்கு அருகில் செல்லும் வீதி போக்குவரத்துக்காக நேற்று இரவு திறக்கப்பட்டபோது அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.
குறித்த விதியில் விழுந்துள்ள சிதைவுகளை அகற்றும் பணிகளில் இராணுவத்தின் இன்று ஈடுபடவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .