J.A. George / 2022 செப்டெம்பர் 08 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, முப்பத்தாறு இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு பட்டியலை அனுப்பியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், அதனை நிராகரித்த ஜனாதிபதி, ராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 32ஆக குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
9 minute ago
42 minute ago
43 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
42 minute ago
43 minute ago
52 minute ago