Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R. Yasiharan / 2022 செப்டெம்பர் 02 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள முடியும் என உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .