2026 ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை

பாடசாலை மாணவனுடன் ஆசிரியை போட்டோ ஷூட்

Janu   / 2026 ஜனவரி 27 , பி.ப. 01:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்நாடகாவில் உள்ள அரசு பாடசாலையொன்றின் தலைமை ஆசிரியர், தனது பாடசாலையில் கல்வி கற்கும்  10ஆம் வகுப்பு மாணவனுடன் நெருக்கமாக போட்டோ ஷூட் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முத்தம் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், மாணவனின் பெற்றோர் கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து தலைமை ஆசிரியர் புஷ்பலதாவை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X