2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

J.A. George   / 2023 ஜனவரி 19 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (20) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும்  விடுமுறை வழங்கப்படவுள்ளது.

2022 கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (20) நிறைவடைவதுடன், க.பொ.த உயர்தர பரீட்சைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகிறது.

2022ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை இறுதிகட்ட கற்றல் நடவடிக்கை பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X