Freelancer / 2025 மார்ச் 20 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெமட்டகொடையில் போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்க மறுத்ததால், 68 வயதுடைய தாயாரை மகன் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட தாய் தனது மகன் மற்றும் மூத்த சகோதரியுடன் வசித்து வந்தார்.
46 வயதான மகன் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்ததாகவும், அவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். R
10 minute ago
07 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
07 May 2026