2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பணிநீக்கம் செய்யப்பட்ட வீடமைப்பு அதிகார சபையின் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்

Editorial   / 2018 டிசெம்பர் 03 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு இணைவாக பணியாற்றிய பணியாளர்கள் சிலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்ட நிரந்த சேவையில் உள்வாங்கப்படாத குறித்த  பணியாளர்கள் வீடமைப்பு அதிகாரசபையின் தலைமையகத்துக்கு முன்பாக  இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக லேக் ஹவுஸ் சுற்றுவட்டப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .