S. Shivany / 2020 டிசெம்பர் 02 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரகம மற்றும் அட்டுளுகம பகுதிகளில் இதுவரை 327 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரென சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட பகுதிகளில் நேற்று(01) மாத்திரம் 96 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்று வெளியான பிசிஆர் முடிவுகளுக்கமைய தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொவிட் தொற்றாளர்களாக நேற்று பதிவானோரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
இதற்கமைய, கொழும்பில் மாத்திரம் 294 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 minute ago
26 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
26 minute ago
52 minute ago