Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 30 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று, வாகன விபத்துக்கள் மற்றும் பட்டாசு கொளுத்துவதால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து செல்வதாக, சுகாதாரத்துறையின் வாகன விபத்து தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி ஒவ்வொரு வருட இறுதியிலும் பண்டிகைக் காலங்களின் போது 3,000 பேர் வரையில் உயிரிழப்பதாகவும் அத்தோடு, நிமிடத்துக்கு குறைந்தபட்சம் இரண்டு பேர் வரை உயிரிழப்பதாகவும் வாகன விபத்து தடுப்பு பிரிவினரால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago