2025 ஜூலை 05, சனிக்கிழமை

பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 07 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பண மோசடி செய்த ஒருவரை ஹொரணை – மீமன பிரேமதிலக மாவத்தையில் வைத்து பொலிஸாரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நியூசிலாந்தில் வேலை வாங்கி தருவதாகக்கூறி, சிலரை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து 95,000 ரூபாய் பணத்துடன் 40 கடவுச்சீட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .