2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பண மோசடியில் ஈடுப்பட்ட இந்திய பிரஜை ​​கைது

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வத்தளை – ஹெந்தல பிரசேத்தில் வெளிநாட்டில் ​வேலை வாங்கி தருவதாகக்கூறி பணமோசடியில் ஈடுபட்ட ​இந்திய பிர​​ஜையொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாகக்கூறி, 50,000 ரூபாய் பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் நேற்றைய தினம் (14) இவரை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 4ஆம் திகதி வரை குறித்த வழக்கை ஒத்தி வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .