2021 மே 13, வியாழக்கிழமை

புதிதாக பதிவதற்கு 35 விண்ணப்பங்கள்

J.A. George   / 2021 மார்ச் 03 , பி.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு 35 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா இதனை கூறியுள்ளார்.

இதன்பின்னர், தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படவுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த நடவடிக்கைகள் நேற்றுடன் (02) முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .