2021 மே 14, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள்களுடன் 18 பேர் கைது

Nirosh   / 2021 மார்ச் 08 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்பிட்டிய - சோம தீவில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, 107.125 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட நிலையிலிருந்த தெப்பம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கேரள கஞ்சாவே இவ்வாறு கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல்வேறு கடற் பிரதேசங்களிலும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின்போது, போதைப்பொருளை வைத்திருந்த 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .