Nirosh / 2021 பெப்ரவரி 27 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பேரின்பராஜா சபேஷ்)
பாரியளவிலான போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுவந்த இரு பெண்கள் உள்ளிட்ட மூவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறுப் பிரதேசங்களில் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து ஹெரோயின், கஞ்சா போதைப்பொருள்களும், கார் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
11 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
2 hours ago