Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 16 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலுக்கு தானும் தயார் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ எம்.பி அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவிக்கு நானும் பொருத்தமானவர் எனவும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே இருக்கிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மக்கள் தயார் என்றால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகவே இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
2 hours ago