Editorial / 2021 பெப்ரவரி 16 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்கு உள்ளான சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றார்.
இந்நிலையில், பதில் சுகாதார அமைச்சராக பேராசிரியர் ஷன்ன ஜயசுமன நியமிக்கப்பட்டார்.
அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று வழங்கிவைக்கப்பட்டது.
30 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
3 hours ago