J.A. George / 2020 நவம்பர் 06 , பி.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்துகம பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பதுகம புதிய குடியேற்றம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தப்பட்ட குறித்த பகுதி இன்று (06) முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக கொரோனா வைரஸ் ஒழிப்பு தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
இதேவேளை, இதற்கு முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பெயரிடப்பட்ட கேகாலை மாவட்டத்தின் புலத்கொஹூபிட்டிய பொலிஸ் பிரிவு மற்றும் கலிகமுவ பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் நேற்று(05) மாலை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டன.
46 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
50 minute ago
1 hours ago
2 hours ago