2025 மே 01, வியாழக்கிழமை

பத்து பேருக்கு வலைவீச்சு

R.Maheshwary   / 2021 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுவர்கள் தொடர்பான முறையற்ற காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டமைத் தொடர்பில், மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளவர்கள் எதிர்வரும் நாள்களில் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ள அவர், இவ்வாறு சிறுவர்கள் தொடர்பான முறையற்ற காட்சிகைளை சமூகவைத்தளங்களில் பதவிவேற்றியமைத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .