S.Renuka / 2026 பெப்ரவரி 19 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்று முதல் தமது புனித ரமழான் நோன்பினை ஆரம்பித்துள்ளனர்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் உத்தியோகபூர்வ அறிவிப்பின்டி நோன்பு மாதம் இன்று வியாழக்கிழமை (19) முதல் ஆரம்பமாகிறது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டமை குறித்து கிடைக்கப்பெற்ற ஆதாரபூர்வமான தகவல்களைத் தொடர்ந்து, கொழும்பு பெரியபள்ளிவாசலின் பிறைக் குழுவினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.
42 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago