Editorial / 2019 ஜூலை 17 , பி.ப. 02:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் மத்திய, சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமானளவில் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago