Editorial / 2019 செப்டெம்பர் 14 , மு.ப. 10:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடு முழுவதும் நிலவிவரும் சீரற்ற வானிலையின் காரணமாக நாளை (15), நாளை மறுதினம் (16) பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இதன்படி சப்ரகமுவ, மேல், தென், கிழக்கு ஆகிய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதிகளில் 75 மி.மீ அளவில் மழை வீழ்ச்சி பதிவாகுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காற்றின் வேகம் அதிகரிக்குமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ய
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago