2026 பெப்ரவரி 20, வெள்ளிக்கிழமை

புலம்பெயர் தமிழர் எதிர்ப்பு: நாமலின் உரை கேம்பிறிட்ஜ் யூனியனில் ரத்து

Shanmugan Murugavel   / 2026 பெப்ரவரி 20 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கேம்பிறிட்ஜ் யூனியனில் இடம்பெறவிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் உரையானது ஐக்கிய இராச்சியத்திலுள்ள புலம்பெயர் தமிழ்ச் சமூகங்களின் கடும் எதிர்ப்பால் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்துக்கான நாமலின் இம்மாத இறுதி விஜயத்தில் ஒக்ஸ்போர்ட் யூனியன், கேம்பிறிஜ் யூனியனில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X