J.A. George / 2021 ஒக்டோபர் 11 , மு.ப. 08:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
20 முதல் 30 வயதுக்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று(11) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமைவரை அருகில் உள்ள பல்கலைக்கழகங்களுக்குச் சென்று, மாணவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இதேவேளை, நாள்பட்ட நோய்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகவுள்ளது.
10 minute ago
30 minute ago
53 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
53 minute ago
56 minute ago