2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

பல இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்குச் சென்றுள்ளனர்.

சுமார் ஏழுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் தஞ்சமடைந்திள்ளதாக கிடைத்த தகவலையடுத்து இலங்கை தமிழர்களை மீட்க மரைன்  பொலிஸார் விரைந்துள்ளனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X