2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பல பகுதிகளில் 15 மணி நேர நீர் வெட்டு

Freelancer   / 2025 டிசெம்பர் 17 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 15 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகளுடன் தொடர்புடைய நீர் குழாய்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை (18) காலை 7 மணி வரை நீர் விநியோகம் தடைப்பட உள்ளது.. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X