S. Shivany / 2021 மார்ச் 08 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய, சப்ரகமுவ, தெற்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் இன்று(08) பி.ப 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடனான மழை பெய்யும் நேரத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago