S. Shivany / 2021 மார்ச் 07 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல பிரதேசங்களில் பி.ப 1.00 மணிக்குப் பின்னர் மழையுடனான வானிலை நிலவும் என, வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கு அதிக மழை பெய்யக்கூடுமென, திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.
12 minute ago
27 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
27 minute ago
37 minute ago