2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

பள்ளிவாசல்களில் அவசர கட்டுப்பாடுகள் விதிப்பு

Editorial   / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பள்ளிவாசல்களில் கூட்டுத் தொழுகை, ஜும்ஆ மற்றும் ஏனைய கூட்டு செயற்பாடுகளுக்கு வக்பு சபையினால் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும,  சுகாதார வழிமுறைகளை பேணி தனிமையாக தொழுவதற்கு அதிக பட்சம் 25 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் எனவும் வக்பு சபை குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X