2025 செப்டெம்பர் 13, சனிக்கிழமை

பஸ்களில் அலங்கார பொருட்களுக்கு தடை

Freelancer   / 2025 செப்டெம்பர் 13 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணிகள் பஸ்களில் அலங்கார பொருட்களை பொருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டு ஜூன் 02ஆம் திகதின்று பயணிகள் பஸ்களில் அலங்கார பொருட்களை பொருத்துவதற்கு அனுமதித்து, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

ஆனால் குறித்த சுற்றறிக்கை 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 09ஆம் திகதியுடன் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நாடளாவிய ரீதியில் விசேட நேடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .