Freelancer / 2025 ஒக்டோபர் 27 , பி.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவுக்கான சிறைக்கூடத்தில் இருந்து 14 கையடக்கத் தொலைபேசிகள், 25 சிம் அட்டைகள் உட்பட மேலும் சில உதிரி பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று (27) காலையில், பொலிஸ் விசேட அதிரடிப் படையின் மேற்பார்வையின் கீழ், பூஸ்ஸ சிறைச்சாலையின் விசேட பிரிவில் உள்ள சிறைக்கூடங்களில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது இந்த கையடக்க தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago