Nirosh / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடுநாயக்க - கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேறும் பகுதியில் இன்று (26) பகல் 2 - 3 மணிவரையில் 50 ரெபிட் ஆண்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில், கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 4 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களுக்குள் புதிதாக 105 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். மொத்தமாக இதுவரையில் 7,267 பேருக்கு கம்பஹாவில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
41 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
01 May 2026