2026 மே 02, சனிக்கிழமை

பாடசாலை ஆரம்பம் தொடர்பில் அறிவித்தல்

J.A. George   / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான வகுப்புக்கள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளை எதிர்வரும் ஜனவரி 11 ஆம் திகதி மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .