Freelancer / 2025 மே 23 , பி.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு எதிர்வரும் 06 மற்றும் 09 ஆம் திகதிகளில் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்குக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
குறித்த தினங்களுக்குப் பதிலாக எதிர்வரும் 26 ஆம் திகதி மற்றும் 27 ஆம் திகதிகளில் பாடசாலை நடத்தப்படும்.
அத்துடன், முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை 26 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. R
3 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago