2025 ஜூலை 05, சனிக்கிழமை

பாடல்கள் காதுகளை பிளந்தால் 1955க்கு அழையுங்கள்

Editorial   / 2019 டிசெம்பர் 30 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி 1 முதல் தனியார் பஸ்களில் பயணிகளின் காதை பிளக்கும் சப்தத்தில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஒலி, ஓளிபரப்பு செய்ய தடை விதிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

காதுகளை பிளக்கும் வகையில் பாடல்கள் மற்றும் வீடியோக்களை ஒலி, ஓளிபரப்பு செய்யும் தனியார் பஸ்கள் தொடர்பில் 1955 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவிக்க முடியும்.

முறைப்பாடு மேற்கொள்ளப்படும் பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநருக்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .