Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 செப்டெம்பர் 03 , மு.ப. 10:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு இறாத்தல் (450G) பாணின் விலையை 300 ரூபாயாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
இறக்குமதி செய்யப்படும் 50 கிலோகிராம் கோதுமை மா மூடையின் விலை 20,000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டமையே, இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என சங்கத்தின் தலைவர் N.K.ஜயவர்தன தெரிவிக்கின்றார் (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .