Editorial / 2019 ஜூலை 20 , பி.ப. 01:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான வேலைத் திட்டமொன்று, நாட்டுக்குத் தேவைப்படுவதாக, அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கு, சாதாரண தரம், உயர் தரம் சித்தியடையாதவர்களை முன்னிறுத்த எதிர்பார்த்திருந்தால், அது நாட்டிலுள்ள படித்த சமூகத்துக்கு செய்யும் மிகப்பெரிய அவமானம் என்றும் கூறியுள்ளார்.
எதிர்கால வேலைத் திட்டங்களுடன் கூடிய வேட்பாளருக்கே அன்றி ஒவ்வொரு குழுவினர் பெயரிடும் நபர்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு தேவையில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
21 minute ago
41 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
41 minute ago
48 minute ago
2 hours ago