Editorial / 2024 நவம்பர் 21 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தாவது பாராளுமன்றத்தில் முக்கிய தெரிவுகள் இடம்பெற்றதன் பின்னர், ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரைக்காக, பாராளுமன்றம் ஒரு மணிநேரத்துக்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர்: கலாநிதி அசோக ரன்வல
பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஷ்வி சாலி
சபை முதல்வர் அமைச்சர் பிமல்,
ஆளும் கட்சியின் பிரதம கொறடா, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராக ஹேமாலி வீரசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago