2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

பிரதமருடன் உபவேந்தர்கள் சந்திப்பு

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உபவேந்தர்கள் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்று இன்று இடம்பெற்றது.

நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் சவால்கள், எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் பல்கலைக்கழக உபவேந்தர்கள் 14 பேர் கலந்துகொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .