Editorial / 2019 ஜூலை 16 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
தான் வெளியிட்ட கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாளைய தினம் சந்தித்து தெளிவுப்படுத்தவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எழுத்து மற்றும் வாய்மொழி ஊடாக பிரதர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தான் அறிவித்துள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், மகாநாயக்க தேரர்களை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் தான் கருத்து வெளியிடவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் கூறிய கருத்தை திரித்து தமக்கு எதிரானவர்கள் பிரசாரப்படுத்தி வருவதாகவும் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago