Editorial / 2019 ஜூலை 11 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும், இன்று நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துக்கொள்ள வேண்டுமென்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணியில் கொண்டுவரப்பட்டுள்ள, நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago